இதயப் பூவும்.. இளமை வண்டும் 16

Tamil Sex Stories

Tamil Sex Stories பெண்கள் இரண்டு பேரின் பேண்டி, பிராக்கள் பாறை மீது வெயிலில் காய்ந்து கொண்டிருந்தன. சூரியனின் வெப்பத்தில் அவைகள் காய்ந்திருந்தன. செல்பி எடுத்துக் கொண்ட பின் முதலில் போய் உள்ளாடைகளை கெத்சியாதான் எடுத்தாள்.!

“நல்லா காஞ்சிருச்சு. என்ன பண்ணலாம் ?” என்று இருதயாவைப் பார்த்துக் கேட்டாள்.

“என்னோடது?”

“உன்னோடதும்தான். இங்கயே போட்டுக்கலாமா.. இல்ல வீட்ல போய் போட்டுக்லாமா?”

“நம்ம வீட்டுக்கு போயா?” இருதயா கிண்டலாய் சிரித்தாள்.

“ச்சீ.. சசி வீட்டுக்கு போயிடி”

“நீ என்ன நெனைக்கிறே..?”

“வீட்டுக்கெல்லாம் வேண்டாம். இங்கயே போட்டுக்கலாம்..!”

பெண்கள் இரண்டு பேரும் அவரவர் உள்ளாடைகளை எடுத்துக் கொண்டனர். கொஞ்சம் தள்ளி இருந்த பாறை மறைவுக்குப் போனாள் கெத்சியா.

“ஏய் எங்க போறே ?”

“மறைவாடி. இன்னர்ஸ் போட”

“மறைவா போய் நீ என்னத்தை மறைக்கப் போறே..? என் டார்லிங் மேக்ஸிமம் உன்னுது எல்லாமே பாத்தாச்சு. இனி என்ன இருக்கனு நீ போய் மறைக்கிறே..?”

“நீ ஒருத்தி போதுண்டி..”

“நான் இங்கயேதான் நின்னு இன்னர்ஸ் போடப் போறேன்”

சசி புன்னகையுடன் போய் தனது ஜட்டியை எடுத்தான். இருதயா ஆற்றின் ஓரப் பகுதியை ஒரு பார்வை பார்த்து விட்டு தனது உடைகளை மீண்டும் களைய ஆரம்பித்தாள். அதைப் பார்த்த கெத்சியாவும் தயக்கத்துடன் சசி பார்க்காதவாறு இருதயா மறைவில் நின்று உடைகளைக் களைந்தாள்.

“நான் ஒண்ணு கேக்கவா கெத்சி” தன் அக்காளிடம் சன்னமாகக் கேட்டாள் இருதயா.

“என்னடி?” டாப்ஸைக் கழற்றி பிரா அணிந்தாள்.

அவர்களை தொந்தரவு செய்யக் கூடாதென சற்று தள்ளியே நின்றிருந்தான் சசி.

“சசியை உனக்கு பிடிக்கலையா ?”

“பிடிச்சிருக்கு. ஏன் இப்படி கேக்குற?”

“பின்ன.. நீ ஏன் இப்படி ஓவரா சீன் போட்டுக்கறே .?”

“நான் என்னடி சீன் போடுறேன்?”

“அவருக்கும் உன்னை ரொம்ப புடிச்சிருக்குடி.. ஒன்ஸ் பாத்தாதான் என்ன?”

“என்ன.. வெளையாடுறியா?”

“சீரியஸாடி ”

“வேணாம்டி. என் மனசைக் கெடுக்காதே. நானே.. ரொம்ப கண்ட்ரோல் பண்ணி என்னை கட்டுப் படுத்திகிட்டிருக்கேன்.”

மீண்டும் டாப்ஸ் அணிந்து பின் பேண்ட் கழற்றி பேண்டி அணிந்தார்கள். சசிக்கு ஜட்டி போடுவது ஒன்றும் அவ்வளவு நேரம் பிடிக்கவில்லை. பேண்ட்டைக் கழற்றி ஜட்டி போட்டு உடனே பேண்ட் மாட்டினான். இரண்டு நிமிடங்களில் முடிந்து விட்டது.

“ஸோ.. உனக்கு ஆசைலாம் இருக்கு” இருதயா தன் அக்காளை விடுவதாக இல்லை.

“ஏய் அதை விடு”

“நான் ஒண்ணு சொல்லவா?”

“என்ன ?”

“ஒன்ஸ் பாத்துக்கோ.. இங்கயே.. இழந்த எதுவும் லைப்ல திரும்ப வராது..”

“ஏய்.. அவருகூட பேசாம இருக்காருடி. நீதான் என்னை படுத்தி எடுக்கறே. இதுல உனக்கு என்ன இருக்கு..?”

“அப்படி தப்பால்லாம் எதுவும் இல்லைடி.. நான் ஹேப்பியா இருக்குற மாதிரி நீயும் இருந்தாத்தானே.. இந்த ட்ரிப் மறக்க முடியாததா இருக்கும் ”

“ஜூஸஸ். இவ என்னை இப்படி படுத்துறாளே..!” என்று கடவுளிடம் முறையிட்டாள் கெத்சியா. “என்னை கம்பெல் பண்ணாதடி. ப்ளீஸ் விட்று..!!”

“போடி ” செல்லமாக அக்காளைத் திட்டிய இருதயா அதன் பின் கெத்சியாவிடம் அதைப் பற்றிப் பேசவில்லை..!!

மூவரும் ஆற்றில் இருந்து கிளம்பினர். தோட்டம் சென்று ஆளுக்கு இரண்டிரண்டு இளநீர் குடித்தனர். குளிர்ச்சியுடன் வயிறும் நிறைந்தது. சிறிது நேரத்திலேயே கொஞ்சம் தூங்கினால் நன்றாக இருக்கும் என்கிற அளவுக்கு கிறக்கமாக இருந்தது. தென்னை மர நிழலில் உட்கார்ந்து.. ஆற்றோரக் காற்றை அனுபவித்தனர். இருதயா சசியின் மடியில் சரிந்து படுத்தே விட்டாள். சசி அவளைத் தடவிக் கொடுத்தான். களைத்துப் போயிருந்த கெத்சியாவும் இருதயா மீது சாய்ந்து படுத்தாள்..!!

“என் டார்லிங் மடில இப்படி படுத்து கெடக்கறது கூட எவ்ளோ சுகமா இருக்கு..!!” என்று அனுபவித்துச் சொன்னாள் இருதயா.. !!