இதயப் பூவும்.. இளமை வண்டும் 31

Tamil Sex Stories

Tamil Sex Stories மெதுவாக அசைக்கப் பட்டுக் கண் விழித்தான் சசி. சட்டென அவனால் கண்களைத் திறக்க முடியவல்லை. கண்கள் கூசின. கண்களை மூடி.. இமைகளை அழுத்தி பின் மெல்லத் திறந்தான்.

“குட் மார்னிங்” இருதயாவின் களையான முகம் அவன் கண்களுக்கு குளிர்ச்சியளித்தது.

“குட் மார்னிங்” மெதுவாக அசைந்தான். அறைக்குள் பார்வையைச் சுழற்றினான்.

அவன் பக்கத்தில் சம்மணமிட்டு உட்கார்ந்திருந்தாள் இருதயா. அவளது தலை முடி கலைந்திருக்க.. முகம் பளிச்செனத் தெரிந்தது. அவளின் மெல்லிய இதழ்கள் இளஞ் சிவப்பில் மிளர்ந்தத்து. அவள் கையில் ஆவி பறக்கும் காபி. அவனைப் பார்த்துப் புன்னகைத்துக் கொண்டே காபியை சிப்பினாள்.

அடுத்த பக்கத்தில் கெத்சியா சுவற்றில் முதுகைச் சாய்த்து உட்கார்ந்து சம்மணமிட்டிருந்தாள். அவள் கையிலும் காபி இருந்தது. சசி பார்க்க.. அவளும்
“குட் மார்னிங்” என முனகிப் புன்னகைத்தாள்.

“குட் மார்னிங் டியர்ஸ்..”

“காபி?”

“ம்.. ம்ம்” எழுந்து உட்கார்ந்தான். அவனுக்கும் காபி வைக்கப் பட்டிருந்தது.

அறைக்குள் அவர்களைத் தவிற யாரும் இல்லை. ஹாலில் குமுதாவின் சிரிப்புச் சத்தம் கேட்டது. கையில் இருந்த காபி கப்பைக் கீழே வைத்த இருதயா.. அவன் பக்கத்தில் நெருங்கினாள். அவன் நெஞ்சில் தன் இளங் கனிகள் மென்மையாக அழுந்த அவனை அணைத்து அவன் கன்னத்தில் முத்தம் கொடுத்தாள்.
“லவ் யூ”

திருப்பி அவள் கன்னத்தில் முத்தமிட்டான்.
“ஐ டூ லவ் யூ”

விலகி எழுந்தான். இடுப்பில் தளர்வாக இருந்த லுங்கியை அவிழ்த்துக் கட்டினான். கெத்சியா பக்கத்தில் நெருங்கி அவள் கன்னத்திலும் ஒரு முத்தம் கொடுத்தான். வாங்கிய முத்தத்தை அவள் திருப்பிக் கொடுக்கும் முன் குமுதாவின் பெண் அறைக்குள் ஓடி வந்தாள். சசி அவள் கன்னத்தைக் கிள்ளி விட்டு பாத்ரூம் சென்றான்.

குமுதாவின் பெண்ணை இழுத்துப் பிடித்து மடியில் உட்கார வைத்துக் கொண்டு காபியைப் பருகினாள் இருதயா. சசி முகம் கழுவி வந்தபோது குமுதாவின் பையனும் கூடவே வந்தான். கீழே உட்கார்ந்து காபியை எடுத்துக் கொண்டான் சசி.

“தூங்கினிங்களா ரெண்டு பேரும்?” இருதயாவைப் பார்த்துக் கேட்டான்.

“ம்.. ம்ம்.. இப்பதான் நாங்களும் எந்திரிச்சோம்”

“பட்.. பத்தல” கெத்சியா புன்னகைத்தாள்.

“என்ன பத்தல?”

“ஹேய்.. தூக்கம்பா”

காலை நேரத்து வெட்கத்தில் அவளைப் பார்க்க.. அழகு கூடியது. அனுபவித்தாலும் அலுக்காத அந்த இரண்டு இளம் குமரிகளின் கொள்ளை அழகைக் கண்களால் பருகிக் களிப்புற்றான் சசி.

அந்தக் காலைப் பொழுது உற்சாகமாகத் துவங்கியது. குமுதாவின் பிள்ளைகளை பள்ளிக்குக் கிளப்ப.. பெண்கள் இரண்டு பேரும் போய் உதவி செய்தார்கள். அதன் பின் குளித்து உடை மாற்றி காலைச் சிற்றுண்டியைச் சாப்பிட்டார்கள்.

பெண்களிடம் பேச குமுதாவுக்கு பல ஆயிரம் விஷயங்கள் இருந்தன. அதனால் சசிக்கு அவர்களுடன் ரொமான்ஸ் பண்ண வாய்ப்புக் கிடைக்கவில்லை..!!

பதினொரு மணி அளவில் இரண்டு பெண்களும் கிளம்பினர். அவர்களை பஸ் வைத்து விட பைக்கில் அழைத்துப் போனான். கூட்டம் குறைவாக இருந்த பஸ்ஸில் சீட் பிடித்து அவர்களை உட்கார வைத்தான்.

“இப்படி ஒரு சான்ஸ்.. மறுபடி என் ஃலைப்ல வரவே வராது” என்றாள் இருதயா.

“உண்மைதான்” என்றான் சசி.

“நான் ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருந்தேன்.”

“அடிக்கடி வா”

“ஷ்யூர்”

“நீங்களும் வாங்க.. ஊட்டிக்கு” கெத்சியா சொன்னாள்.

“உங்க புவியை கூட்டிட்டு ஹனிமூன் வாங்க” இருதயா சிரித்தபடி சொன்னாள்.

“வந்துட்டாப் போச்சு”

” உங்க புவிகிட்ட நான் மனசுக்குள்ள மன்னிப்பு கேட்டுக்கறேன்..!!”

“ஹேய்..”

“புவியை ரொம்ப கேட்டதா சொல்லுங்க”

பஸ் கிளம்ப இரண்டு பேருக்கும் கை அசைத்து விடை கொடுத்தான் சசி. அவன் மனசும் நிறைவாக இருந்தது.. !!